திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலணியில் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண் குழந்தைகளுடன் மாயமாகி உள்ளது குறித்து பெண்ணின் அண்ணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.… Read More »திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…