Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் விமான நிலைய ஏஐயு அதிகாரிகள் சோதனை மெற்கொண்டனர். இதில்  500… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் பிரதோஷம் பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருவெறும்பூர் டிச 11 திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் கைலாய முடையார் சிவன் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு… Read More »திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 27 வது ஆண்டு துவக்க விழா மற்றும் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி…

சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் 3359 காலி பணியிடங்களின் இரண்டாம் நிலை காவலர்கள்,சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பாளர்களுக்கான தமிழ்… Read More »சிறுகனூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் நிலை காவலர் களுக்கான தமிழ் எழுத்துத் தேர்வு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை வருகின்ற 12 ந்தேதி காலை 6.23. மணிக்கு தொடங்கி  மறுநாள் காலை 5.49  மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் அமாவாசை தரிசனம் செய்யலாம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில்அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு.

திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில்  நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்… Read More »திருச்சியில் நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி..

லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சாலையில் தனியா (25), தமிழ் (29) என்ற 2 திருநங்கைகள் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரில் மீது மோதியது. இதில்  தனியா சம்பவ… Read More »லாரி மோதி 2 திருநங்கைகள் பலி…. திருச்சியில் சோகம்..

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

திருச்சியில் 12ம் தேதி மின்தடை… எந்தெந்த பகுதி..?…

திருச்சியில் வரும் 12.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்கது என மின்செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன் பகுதிகளான… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை… எந்தெந்த பகுதி..?…

திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…

  • by Authour

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பிரணவ் ஜூவல்லர்ஸ்.  இந்த நகைக்கடை மதுரை, தஞ்சை,  புதுச்சேரி என  பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது.  செய்கூலி , சேதாரம் இல்லை என கவர்ச்சிகரமான விளம்பரம்  செய்ததுடன் நகை… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர், மனைவியுடன் கோர்ட்டில் சரண்…