Skip to content

திருச்சி

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் ( 52) இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன்… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் (24) என்பவர் தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூரில்… Read More »சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

மார்கழி மாதத்தை முன்னிட்டு  அதிகாலையில்  அனைத்து கோவில்களும்  சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் . இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் உள்ள  மருதீஸ்வரர்  ஆலயத்தில்  இன்று காலை 4.30 மணி… Read More »திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜி நிஷா (56) இவர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் இத்தாலி நாட்டில் வேலை பார்த்து… Read More »வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சியில் பெய்த திடீர் மழை….

  • by Authour

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி… Read More »திருச்சியில் பெய்த திடீர் மழை….

பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சட்ட விரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி யில் 14.12.2023 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திரு. ந. நாவுக்கரசன் காவல் ஆய்வாளர் கோட்டை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே.… Read More »திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….