Skip to content

திருச்சி

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நலதிட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ இனிகோ..

  • by Authour

திருச்சி கிழக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மேலபுதூரில் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் நடந்தது .கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வரவேற்று… Read More »கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நலதிட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ இனிகோ..

திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

  • by Authour

திருச்சி என் ஐ டி கல்லூரியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது . தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின்… Read More »திருச்சி என்ஐடி-ல் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற  முக்தீஸ்வரர் அருள்மிகு கனகாம்பிகை உடனுறை சன்னதியில் உள் பிரகாரத்தில் சனீஸ்வரர் நவகிரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து திரளான பக்தர்கள் பக்தி மூலங்கள் வழிபட்டு சென்றனர்.… Read More »திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் சான்றை போலியாக தயாரித்து மின் இணைப்பு பெற்றவர்கள் மீதும் மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு இளநிலை பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க… Read More »விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

  • by Authour

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்டு ஏகாதசி திருநாளையொட்டி பகல்பத்து  திருமொழித்திருநாள்  8ம் திருநாள்  இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை நம் பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார்,… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

  • by Authour

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர். தற்போது… Read More »திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (28). 7 வருடங்களாக தற்காலிக பணியிலும், ஒரு வருடமாக நிரந்தர பணியிலும் பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..