திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மணியங்குறிச்சியில் லாரியின் தவணைத் தொகையை கட்ட முடியாததால் மன விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுகனூர் அருகே சீதேவிமங்கலம்… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…