Skip to content

திருச்சி

சர்வதேச சிலம்ப போட்டி…. தங்க பதக்கம் வென்ற சமயபுரம் விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள விக்னேஷ் வித்யாலயா செகண்டரி பள்ளி மாணவி யாழினி கர்நாடக மாநிலம் கூர்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவிக்கு… Read More »சர்வதேச சிலம்ப போட்டி…. தங்க பதக்கம் வென்ற சமயபுரம் விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி

2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நாளை (5ம் தேதி) தேசிய அளவிலான 20 வது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் எங்கள்… Read More »2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

  • by Authour

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை 8 மணி அளவில்  ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.   குடமுருட்டி பாலத்தில் பஸ் சென்றபோது  அந்த வழியாக  டூவீலரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் பஸ்சில்… Read More »திருச்சி ….. பஸ்சில் டூவீலர் மோதல்… வாலிபர் மண்டை உடைந்து சீரியஸ்

தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மேல கல் கண்டார் கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று பொன்மலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பஸ்ஸின்  படிக்கட்டில்  மாணவ மாணவிகள்,  பொதுமக்கள்  அதிக அளவில் கூட்டமாக பயணித்தனர்.… Read More »தனியார் டவுன் பஸ்சின் தாறுமாறான வேகம்…. பெண்கள், மாணவிகள் கீழே விழுந்து காயம்

திடீர் பிரியாணி கடைகள் ஏன்?.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன்… Read More »திடீர் பிரியாணி கடைகள் ஏன்?.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பரபரப்பு புகார்..

தண்ணீர் அமைப்பின் சார்பில் பனை விதைப்பு….

புத்தாண்டு தொடக்கமாக மாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதைக்கப்பட்டது. மண் வளம், நிலத்தடி நீர் வளம், காத்திடும் பனை வேர் முதல் உச்சி வரை மண்ணுக்கும் உயிர்களுக்கும் பயன்தரக் கூடிய… Read More »தண்ணீர் அமைப்பின் சார்பில் பனை விதைப்பு….

குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இ. வெள்ளனேரில் குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே இ.வெள்ளனூரைச் சேர்ந்தவர் 28 வயதான… Read More »குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி விழா…… பிரதமர் முன்னிலையில்…. முதல்வர் பேச்சுக்கு கூச்சலிட்ட பாஜகவினர்

  • by Authour

திருச்சி விமான நிலைய2வது முனையம் திறப்பு விழா இன்று மதியம் நடந்தது.  விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது  விழா பந்தலில் அமா்ந்திருந்த பாஜகவினர்  முதல்வர் பேசும்போது கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர். … Read More »திருச்சி விழா…… பிரதமர் முன்னிலையில்…. முதல்வர் பேச்சுக்கு கூச்சலிட்ட பாஜகவினர்

விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

திருச்சி விமான நிலைய முனைத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து  பிரதமர் மோடி இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.   தமிழில் வணக்கம் என்று எனது தமிழ்க்குடும்பமே என்றும் தமிழில் கூறினார்.  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு… Read More »விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ20 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தல்,  மற்றும் அடிக்கல் நாட்டுவிழா   இன்று மதியம் விமான… Read More »தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை