திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….
திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு… Read More »திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….