Skip to content

திருச்சி

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பழமுதிர்ச்சோலை கடை நடத்தி வருபவர் ரெங்கராஜ் வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை  அருகே  ரயில்வே மேம்பாலத்தின்  ஒரு பக்க சுவர் சரிந்ததால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகன போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த 4 வழிச்சாலையின்  ஒரு… Read More »திருச்சி பொன்மலை பாலம் சேதம்….. சீரமைக்க 1 மாதம் ஆகும்….. கலெக்டர் தகவல்

பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

  • by Authour

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் வரிகளில்,  மல்லிகைப்பூ  மணத்தால் மன்னனை மயக்கும் என்று   கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு… Read More »பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும்… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்..

பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு… Read More »பழுதான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலம்… அமைச்சர் மகேஷ் ஆய்வு….

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும்  இங்கு நடைபெறும்  தைப்பூச திருவிழா  சிறப்பு வாய்ந்தது. வரும்  16ம் தேதி காலை  கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள், சோனா மீனா தியேட்டர் எதிரில்… Read More »பொங்கல் திருநாள்…… திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் திறப்பு