Skip to content
Home » திருச்சி » Page 152

திருச்சி

பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

  • by Authour

திருச்சி மாவட்டம்  முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது  மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில் … Read More »பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா   (27) இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின்… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

திருச்சி திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் பிரியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உத்தமர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

  • by Authour

இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேச பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் காந்தி மார்க்கெட்… Read More »காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

திருச்சி அருகே தொழிலாளி அடித்து கொலை…. சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருச்சி அடுத்த  மணிகண்டம் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜெகதீசன் (வயது 27). இவரது தம்பி சதீஷ். இவர் கண்தீனதயாள் நகரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று… Read More »திருச்சி அருகே தொழிலாளி அடித்து கொலை…. சிறுவன் உள்பட 4 பேர் கைது

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மற்றும் அசூர் பகுதியில் உள்ள அஞ்சலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் 100 நாள் வேலை… Read More »அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார்… Read More »திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

  • by Authour

பட்டா வழங்க  லஞ்சம் வாங்கிய  துணை தாசில்தார் கைது,  கிராம அதிகாரி கைது,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி என்ற செய்திகளை நாம் அன்றாடம்  செய்திதாள்களில் படிக்கிறோம். ஆனால்  இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை.… Read More »பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..