Skip to content
Home » திருச்சி » Page 139

திருச்சி

கமல், சிவகார்த்திகேயனுக்கு எதிராக திருச்சியில் மறியல்..

  • by Authour

தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியிடப்பட உள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக… Read More »கமல், சிவகார்த்திகேயனுக்கு எதிராக திருச்சியில் மறியல்..

தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம்… Read More »தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட… Read More »ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி  நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி  நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம்,… Read More »குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

  • by Authour

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும்… Read More »திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியின்  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்  கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: திருச்சி மாநகராட்சியில் தற்போது  தினமும் 135 எம்எல்டி  அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவினை தங்கு டையின்றி வழங்க காவிரி… Read More »வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், 108 திவ்யதேசங்க ளில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு மாசி தெப்பத்திருவிழா கடந்த 12ம் தேதி தொடங் கியது. விழாவின் 7ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நாளை (22.02.2024) 10ம் ஆண்டு… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

  • by Authour

திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்… Read More »அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..