Skip to content
Home » திருச்சி » Page 136

திருச்சி

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது.. இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ்… Read More »பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55).  இவர் இன்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே உள்ள பூலாங்குடி சாலையில்… Read More »திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது… Read More »திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர்… Read More »ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

குமுளூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

  • by Authour

திருச்சி கோட்டை பகுதியில், ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் 62 மூட்டைகள் பறிமுதல். ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (வயது 23) என்பவரை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் கைது… Read More »திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி  திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல்  தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை… Read More »ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார்.… Read More »திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அந்தபகுதியில் தீவிரமாக… Read More »திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..