சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசித் தேரோட்ட விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து… Read More »சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..