Skip to content
Home » திருச்சி » Page 119

திருச்சி

100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின்… Read More »100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில… Read More »திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

  • by Authour

கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாயின்  நல்லாசி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கருப்பையா கீழ்க்கண்ட… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள  தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவும் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: ஏகாதிபத்தியத்திற்கும்,… Read More »எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் இன்று இரவு 8மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் சார்பில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை… Read More »உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்கள்…

  திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த… Read More »பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்கள்…

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…

  • by Authour

திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி நறுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தல் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு… Read More »திருச்சி நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன்.. திருச்சியில் துரை வைகோ பேட்டி…