Skip to content
Home » திருச்சி » Page 115

திருச்சி

திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்த மர்ம… Read More »திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

  • by Authour

திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்வது அல்லது அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் பிரமுகர்களை குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை… Read More »திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் நேற்று இரவு  அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து  சுமார் 15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுமணமக்கள் தங்கியிருந்த வீட்டில் மட்டும் … Read More »லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

தேர்தலுக்கு உதவி…? திருச்சி காண்டிராக்டர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவிற்கு உதவி செய்யலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தின் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்றிவு திருச்சி… Read More »தேர்தலுக்கு உதவி…? திருச்சி காண்டிராக்டர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..

பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செந்துறை ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு… Read More »பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய… Read More »திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்புபிடி வீரர் பாம்பை உயிருடன் பத்திரமாக… Read More »திருச்சி அருகே ரேஷன் கடையில் புகுந்த 8 அடி நீள பாம்பு… பரபரப்பு..

திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

திருச்சி, திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு செல்லும் பிரதான சாலையில் திருவெறும்பூர் கடைவீதி பகுதியில் பத்து நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் சரி செய்ய தோன்டிய பள்ளத்தை சரி செய்யாததால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் நடந்து செல்பவர்களும்… Read More »திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன்… Read More »திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…