திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…
திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (65 ).இவர் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கடந்த நவம்பர் 16ம் தேதி… Read More »திருச்சியில் ஓய்வு பெல் பெண் அதிகாரியிடம் ரூ. 1.61 கோடி நூதன மோசடி…