Skip to content
Home » தமிழகம் » Page 997

தமிழகம்

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் கண்முன்னே மனைவி பலி..

குமரி மாவட்டம்,  நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் காதர் (44). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று நெல்லையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். அதனைத்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கணவன் கண்முன்னே மனைவி பலி..

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், ஆப்பிள் ஷாப்பிங் மால், ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இதில் டாக்டர்கள் சீனியர்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மண்டல மேலாளர் தங்கராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை… Read More »கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…

ஆதித்யா L1 திட்ட இயக்குனர் திருச்சியில் பேட்டி…

  • by Authour

தொழில்நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி – துவக்க விழா திருச்சியில் நடந்தது. பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப… Read More »ஆதித்யா L1 திட்ட இயக்குனர் திருச்சியில் பேட்டி…

நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

“நீட் விலக்கு” “நம் இலக்கு” கையெழுத்து இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று குடியரசு தலைவருக்கு தபால் கார்டு அனுப்பும் பணியிணை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று… Read More »நீட் விலக்கு கோரி…. நாகையில் கையெழுத்து இயக்கம்…

முறையாக குடிநீர் வழங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் 8 வது வார்டு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம்… Read More »முறையாக குடிநீர் வழங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக… Read More »கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல்… 18 ஆம்னி பஸ் பறிமுதல்…

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட… Read More »அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…