Skip to content
Home » தமிழகம் » Page 995

தமிழகம்

12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக  இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு… Read More »12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….

கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் வசிப்பவர் மனோபிரபா . பெயிண்டர் வேலை பார்த்து இவர் வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் உறங்கி கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் உள்ள குளிர் சாதன பெட்டியில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ஏசியில் நச்சுவாயு கசிவலால் திடீர் தீ விபத்து…

கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கரூர் அடுத்த ஆத்தூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி,… Read More »கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவருக்கு பிரவீனா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற 2 ஆண் குழந்தையும் உள்ளது MRF தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்… Read More »பெரம்பலூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு… மனைவி பலி…

கே. எஸ். அழகிரி 72வது பிறந்தநாள் விழா… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்… Read More »கே. எஸ். அழகிரி 72வது பிறந்தநாள் விழா… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாஜகவில் இருந்து விலகினார்…. நடிகை கவுதமி…. பரபரப்பு கடிதம்

பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய பாஜக தலைமைக்கு கடிதம்… Read More »பாஜகவில் இருந்து விலகினார்…. நடிகை கவுதமி…. பரபரப்பு கடிதம்

10ம் நூற்றாண்டு கற்சிலை டேனிஷ்கோட்டைக்குக் கொண்டுசெல்ல தரங்கம்பாடி தொல்லியல் அதிகாரி ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் வித்தியாசமான கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது என்று கும்பகோணத்தை சேர்ந்த கோபிநாத் குத்தாலம் வட்டாட்சியர் சித்ராவிற்கு தகவல் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் சென்று சிலையைக் கைப்பற்றி குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு… Read More »10ம் நூற்றாண்டு கற்சிலை டேனிஷ்கோட்டைக்குக் கொண்டுசெல்ல தரங்கம்பாடி தொல்லியல் அதிகாரி ஆய்வு…

பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

  • by Authour

  “நீட் விலக்கு -நம் இலக்கு’ எனும் நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணமான புது தம்பதிகள் இதற்கான விருந்து உபசரிப்பு நிகழ்வு தனியார் மண்டபத்தில், புதுமணத்தம்பதிகளான பா.ரினோபாஸ்டின்(… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதுமணத்தம்பதிகள் கையெழுத்து…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல் விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா…

வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…

  • by Authour

கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி உபகரணப் பொருட்களை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து… Read More »வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்கள் பறிமுதல்…