Skip to content
Home » தமிழகம் » Page 981

தமிழகம்

வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணா நகரில் தனியார் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் சர்வீஸ் ஆகியவை செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஷோரூமில் பைக் வாங்குவதற்கு பல்வேறு தனியார்… Read More »வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

  • by Authour

பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை… Read More »ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்… Read More »நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு……

திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்… தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல்… Read More »தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்… தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…

பாபநாசத்தில் பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி கிராமத்தில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப் பட உள்ள பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. ரூ 14 இலட்சம்… Read More »பாபநாசத்தில் பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை….

புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (27.10.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னிலையில் வெளியிடப்பட்டார்கள்.… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

இன்று மாலை வௌியாகும் ”தங்கலான்” படத்தின் ரிலீஸ் தேதி …

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்… Read More »இன்று மாலை வௌியாகும் ”தங்கலான்” படத்தின் ரிலீஸ் தேதி …