Skip to content
Home » தமிழகம் » Page 975

தமிழகம்

பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று மதியம்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,… Read More »பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள  கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மகன்  ராம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு  புறப்பட்டு கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் கொல்லைபுறத்திற்கு சென்றான். அப்போது … Read More »மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா  ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.75 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்க்கில் கடந்த மே மாதம்… Read More »விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.  90வயதை கடந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக  தற்போது அவர்   மதுரை பேங்க் காலனியில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். மதுரை சென்ற முதல்வர்  மு.க. ஸ்டாலின்… Read More »பழ நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

வாயில் கருப்பு துணி கட்டி இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.… Read More »வாயில் கருப்பு துணி கட்டி இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு…

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் உள்ளார். அவருக்கு  செசன்ஸ் கோர்ட்,  ஐகோர்ட்  ஜாமீன் வழங்க மறுத்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு ஒத்திவைப்பு…

பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்….காதில் பூ சுற்றி வந்து மனு அளிப்பு…

கோவை, சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும்… Read More »பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்….காதில் பூ சுற்றி வந்து மனு அளிப்பு…

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, உட்பட 16 மாவட்டங்களில் இன்று… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

  • by Authour

தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக பெயர்கள் சேர்ப்பவர்கள் , திருத்தங்கள் செய்பவர்கள் செய்து கொள்ளலாம். பெயர் நீக்கம் செய்யலாம்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….

தஞ்சை மாவட்டம் ராயப்பேட்டையில் இருந்து திருவையாறு பகுதியில் ஆட்டோவில் வாழைத்தார் ஏற்றி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ மீது பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும் செல்போன் பேசியபடி ஓட்டுனர் ஆபத்தான… Read More »15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….