Skip to content
Home » தமிழகம் » Page 974

தமிழகம்

கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

  • by Authour

தமிழக கவர்னராக ஆர். என். ரவி பதவியேற்று 2 வருடங்கள் ஆகிறது.  அவர் வந்த நாள் முதல் தமிழக அரசை  முடக்கும் வகையில்  அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக , தமிழக அரசு… Read More »கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.10.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க… Read More »பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருதை வழங்கிய தென்கொரியா அரசு

தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர்  பிரபாகரன். இவர் மருத்துவத்தில்பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம்ட சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருதை வழங்கிய தென்கொரியா அரசு

டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… .பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில்… Read More »டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

  • by Authour

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்… Read More »முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 இடங்களில்  கல் குவாரிகள் நடத்த  டெண்டர் கோரப்பட்டு இருந்தது. டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.  டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவதற்கான  மூடி முத்திரையிடப்பட்டிருந்த பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  சுரங்கத்துறை … Read More »பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

  • by Authour

தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத்… Read More »தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் 116ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதை ஒட்டி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி பகுதியில் உள்ள… Read More »தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….