Skip to content
Home » தமிழகம் » Page 973

தமிழகம்

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.   தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக  பங்கேற்றனர்.  ,இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு நவம்பர் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி பூர்வாங்க பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காவிரியில் இருந்து புனித தீர்த்தம்… Read More »மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.சிறு காயத்துடன் உயிர்த்தப்பி மறுபிறவி எடுத்த முதுநிலை மருத்துவக் கல்லூரி மாணவர். நாமக்கல் மாவட்டம் பட்லூர்… Read More »விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்… மறுபிறவி எடுத்த மருத்துவ கல்லூரி மாணவர்…

கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

  • by Authour

தமிழக கவர்னராக ஆர். என். ரவி பதவியேற்று 2 வருடங்கள் ஆகிறது.  அவர் வந்த நாள் முதல் தமிழக அரசை  முடக்கும் வகையில்  அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக , தமிழக அரசு… Read More »கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.10.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க… Read More »பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருதை வழங்கிய தென்கொரியா அரசு

தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர்  பிரபாகரன். இவர் மருத்துவத்தில்பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம்ட சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருதை வழங்கிய தென்கொரியா அரசு

டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… .பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில்… Read More »டுபாக்கூர் பிரஸ்…. கலெக்டர் எச்சரிக்கை…

அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

  • by Authour

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்… Read More »முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 இடங்களில்  கல் குவாரிகள் நடத்த  டெண்டர் கோரப்பட்டு இருந்தது. டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.  டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவதற்கான  மூடி முத்திரையிடப்பட்டிருந்த பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  சுரங்கத்துறை … Read More »பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து