கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை