Skip to content
Home » தமிழகம் » Page 969

தமிழகம்

வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

  • by Authour

கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு… Read More »வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

  • by Authour

திமுக இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள… Read More »சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுபெரியநாயகம் (40), இவர் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த சந்தனமேரிஜான்சி 35… Read More »வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராகோட்டை காவல் சரகத்தைச் சேர்ந்த இராமசாமி தெய்வானை அம்மாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் உதவி ஆய்வாளர் வைரம் குழந்தைகளுக்கு… Read More »குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

  • by Authour

தமிழகத்தில் டிஜிபியாக  பணியாற்றியவர்  பிரஜ் கிஷோர் ரவி.  இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்  அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.   இவர் 2024 மக்களவை தேர்தலில்  தனது… Read More »காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும்… Read More »பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

கரூரில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை ,ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் இருபுறத்திலும் கயிறு அடிக்கும் மார்க்கிங்… Read More »கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

இன்றைய ராசிபலன்…. (01.11.2023)…

புதன்கிழமை…. 01.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். மிதுனம் இன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். கடகம் இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். சிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கன்னி இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். துலாம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.11 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு மாலை 4.11 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தனுசு இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். மகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கும்பம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (01.11.2023)…

நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ஆளுநர் மாளிகை எதிரே கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அவை தற்செயலாக பக்கத்தில் விழுந்தது. மேலும் 2 பாட்டில்களையும்… Read More »நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்