பருவமழை பொய்த்தால்…..பயறு வகை சாகுபடி….. வேளாண்துறை வேண்டுகோள்
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு… Read More »பருவமழை பொய்த்தால்…..பயறு வகை சாகுபடி….. வேளாண்துறை வேண்டுகோள்