Skip to content
Home » தமிழகம் » Page 963

தமிழகம்

கடலூரில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை… முதல்வர் திறந்தார்…

  • by Authour

கடலூர் காந்தியம்மாள் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இவர் தனது வயிற்றில் கருவைச் சுமந்த நிலையில் விடுதலைக்காக போராடி சிறை சென்றவர் ஆவார். அஞ்சலை அம்மாளுக்கு ‘தென்னாட்டின் ஜான்சி… Read More »கடலூரில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை… முதல்வர் திறந்தார்…

தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

  • by Authour

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கிடந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மனிதாபிமானம் மரித்து போகவில்லை… Read More »தஞ்சை அருகே ஆதரவின்றி கிடந்த 70 வயது முதியவர்… மீட்பு… மனிதாபிமானம் மறையல…

நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய மகாராணி ரோட்டரி சங்கம்…

  • by Authour

மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக ரங்கம்மா சத்திரம் நரிக்குறவர் காலனியில் உள்ள அவரது குழந்தைகளுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச் செல்வி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு … Read More »நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய மகாராணி ரோட்டரி சங்கம்…

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா,… Read More »பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி…..

  • by Authour

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிஆர்எஸ் குடும்ப ஆட்சியில் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரசில் போராட வேண்டும். 7 ஆண்டுகள்… Read More »பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி…..

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை… கலெக்டர் தகவல்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 16.11.2023 (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி, உள்ளூர் விடுமுறை நாள் 16.11.2023 அன்று அவசர அலுவல்களை… Read More »மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை… கலெக்டர் தகவல்…

நாற்பதும் நமதே…..நாடும் நமதே….. முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

  • by Authour

 முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக… Read More »நாற்பதும் நமதே…..நாடும் நமதே….. முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (55) இவர் தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….