Skip to content
Home » தமிழகம் » Page 959

தமிழகம்

புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (04.11.2023) திறந்து  முதல்… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்குப்பட்டியில் அமைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த… Read More »அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

ஹெல்த் வாக்…. கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..

  • by Authour

கழக அரசின், ” நடப்போம் – நலம் பெறுவோம்!” எனும் நானிலம் வியக்கும் திட்டத்தை, சென்னை – அடையாறில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்   கொட்டும் மழையில்… Read More »ஹெல்த் வாக்…. கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..

கரூர் அருகே 300க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனம் ஆடி அசத்தல்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோடந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ இராஜலிங்க மூர்த்தி கோவிலில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக குதிரை, காளைமாடு, பசுமாடுகளுடன் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக… Read More »கரூர் அருகே 300க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனம் ஆடி அசத்தல்…

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

  • by Authour

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து… Read More »பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

கரூரில் திமுக செயலாளரின் சகோதரி வீடு உட்பட 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட… Read More »கரூரில் திமுக செயலாளரின் சகோதரி வீடு உட்பட 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

நடப்போம் நலம் பெறுவோம்… நடை பயிற்சியில் 8, கிமீ நடந்து திரும்பிய கலெக்டர்..

நாகையில் துவங்கிய, நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சியில் 8, கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று திரும்பிய, ஆட்சியர் ,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் பொதுமக்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… நடை பயிற்சியில் 8, கிமீ நடந்து திரும்பிய கலெக்டர்..

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு அளித்துள்ளனர். திண்டுக்கல், குமரி, நெல்லை, மதுரை , தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளனர்.… Read More »கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

தஞ்சை அருகே மாட்டை பிடிக்க சாலையை கடந்த விவசாயி லாரியில் அடிபட்டு பலி

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (63) விவசாயி. இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார். அப்போது சாலையில் சென்ற வாகனங்கள் எழுப்பிய ஹாரன் ஒலியால்… Read More »தஞ்சை அருகே மாட்டை பிடிக்க சாலையை கடந்த விவசாயி லாரியில் அடிபட்டு பலி

சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சொத்துக்காக இளைஞரை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருதபுரத்தை சேர்ந்த அருமை கனி (70), அவரது மனைவி ராஜாத்தி 163),… Read More »சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…