Skip to content
Home » தமிழகம் » Page 947

தமிழகம்

5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

  • by Authour

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக… Read More »5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

தஞ்சையில் இருந்து 1000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்… Read More »தஞ்சையில் இருந்து 1000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு. இவர் தனது இரண்டரை வயது மகளான மிலியை, காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். நேற்று காவேரிப்பட்டணத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர், தனது மகள்  மிலி… Read More »மகள் படிக்கும் அங்கன்வாடியில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு….அடம் பிடித்த குழந்தை….

திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் ஜெயக்குமார் (26). லால்குடி அருகே குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். பல்லபுரத்தில்… Read More »திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Authour

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்… Read More »ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

அரசு பள்ளியில் மரங்களை வளர்த்து வரும் பசுமைப்படை மாணவர்கள்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளியாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை… Read More »அரசு பள்ளியில் மரங்களை வளர்த்து வரும் பசுமைப்படை மாணவர்கள்…

இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

  • by Authour

கரைவழியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்றச்செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகள், விசைப்படகு… Read More »இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கோவை-அவினாசி சாலையில் உள்ள பீளமேட்டில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கல்லூரியில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரி ராகிங்…. 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்… Read More »கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்