மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு