Skip to content
Home » தமிழகம் » Page 924

தமிழகம்

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தலா 1 வளி மண்டல காற்று சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

எஸ்பி அலுவலகத்தில் “தனிமை”.. 2 போலீஸ் சஸ்பெண்ட்..

புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எஸ்.பி. அலுவலகம் காவேரி நகர் ஆரோக்கியமாதா புரம் பகுதியில் செயல்படடு வருகிறது. எஸ்.பி. அலுவலக பணிக்காக ஷிப்ட் முறைப்படி மாவட்டத்தில் பல்வேறு ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் பணியமர்த்தபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More »எஸ்பி அலுவலகத்தில் “தனிமை”.. 2 போலீஸ் சஸ்பெண்ட்..

மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று சென்னையில் மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் திமுகவில் கேட்டு… Read More »மூத்த தலைவர்கள் முடிந்த தலைவர்களா?.. அழகிரிக்கு ஈவிகேஎஸ் கேள்வி..

16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 9… Read More »16 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே… Read More »பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலைகள், சாதிய வன்முறைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட… Read More »தென் மாவட்டங்களில் தொடர் படுகொலை…. தஞ்சை மாவட்ட தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த… Read More »காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…