இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. அந்தவகையில் இன்று (22-11-2023) முதல்… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…