Skip to content
Home » தமிழகம் » Page 92

தமிழகம்

டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  நாளை  புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக இப்போதே தமிழகத்தில் மழை கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்… Read More »டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை,  மற்றும் டெல்டா மாவட்டங்களில்… Read More »மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள  புயல் சின்னம் காரணமாக  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை  11 மணி முதல் அடைமழை  போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன்… Read More »புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

  • by Authour

தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.… Read More »தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு  இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும்  அதை திரும்ப கூறி ஏற்றுக்கொண்டனர். இந்திய… Read More »அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

  • by Authour

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி  இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த கட்டமாக அது நாளை புயலாக  மாறும். அப்போது அதற்கு  சவுதி அரேபியா பரிந்துரை… Read More »வங்க கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருப்பாளி என்ற கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் பிரகதீஸ்வரன்.  சில நாட்களுக்கு முன் இவர்  11ம்… Read More »எடப்பாடி…..மது போதையில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…… ஆசிரியர் கைது

ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்  அரியலூர் வாணி மகாலில் நடந்தது.   திமுக  சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக… Read More »டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்