தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி… பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள்… Read More »தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி… பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை..