பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி ரேணுகா(21). இவர்கள் இருவரும் நேற்று துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்