Skip to content
Home » தமிழகம் » Page 905

தமிழகம்

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

  • by Authour

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் அதி வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்… Read More »காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டு  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ காரணங்களை  காட்டி  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார்.  நீதிபதிகள்   திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Authour

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி (90) மதுரையில் நேற்று காலமானார். 1968-ம் ஆண்டு… Read More »தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் ஷோபனா தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் லயா என்ற மகளும் இருந்தனர். இருவரும் கேர்கம்பை பகுதியில்… Read More »பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Authour

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…

  • by Authour

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் ஆகியவற்றிற்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் வாக்குச்சாவடி அளவில்  சிறப்பு முகங்கள் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரங்களிலும் இதுபோன்ற சிறப்பு… Read More »தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…

புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி,  மற்றும் 34வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் 25 குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.… Read More »புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா