Skip to content
Home » தமிழகம் » Page 895

தமிழகம்

எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Authour

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

அயோத்திதாகச பண்டிதர் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து… Read More »அயோத்திதாகச பண்டிதர் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

உலக எய்ட்ஸ் தினம்….கரூரில் விழிப்புணர்வு மனித சங்கிலி….

  • by Authour

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதி அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் மனித சங்கிலி மற்றும் கையெழுத்து… Read More »உலக எய்ட்ஸ் தினம்….கரூரில் விழிப்புணர்வு மனித சங்கிலி….

உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

  • by Authour

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் காந்தி, சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுததோடு, சிறுவனின் பெற்றோர் காலில் விழ முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.… Read More »உறுப்பு தானம் …. அரசு மரியாதை…. தேம்பி அழுத அமைச்சர்… துக்க வீட்டில் நெகிழ்ச்சி

சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 3ம் தேதி  புயலாக மாறும்.  4ம்தேதி மாலை  இந்த புயல்  சென்னைக்கும், ஆந்திர மாநிலம் … Read More »சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின்… Read More »பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..

  • by Authour

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவது… Read More »சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு….வணிகர்கள் அதிர்ச்சி..

திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

  • by Authour

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை