Skip to content
Home » தமிழகம் » Page 887

தமிழகம்

சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இன்று காலை  6 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது.   பெருங்குடியில் 43 செ.மீ. மழை… Read More »சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர… Read More »வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே … Read More »கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள்,… Read More »சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

பெரம்பலூரில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை மாத மூன்றாம் வார சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது . காலை 9:30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை முடித்து சங்குகளுக்கு… Read More »பெரம்பலூரில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்…

சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

  • by Authour

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர்… Read More »சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி அஞ்சலி என்பவர் நீரில்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

அண்ணா பல்கலை….. நாளை நடக்க இருந்த தேர்வு ரத்து

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் நடந்து வருகிறது- இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும்… Read More »அண்ணா பல்கலை….. நாளை நடக்க இருந்த தேர்வு ரத்து

கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு

கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும்… Read More »கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதியுறும் மக்கள்…. 100க்கும் மேற்பட்டோர் மனு.. பரபரப்பு