Skip to content
Home » தமிழகம் » Page 886

தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு  கூறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளம் காரணமாக சென்னையில் ஐகோர்ட்டுக்கு… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா செல்லும் வழியில் சென்னை அருகே நிலை கொண்டு சென்னையை மிகக்கடுமையாக பாதிப்புக்கு  உள்ளாக்கியுள்ளது. புயல் காரணமாக பெய்த அதிகனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள்… Read More »வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி முத்தரசுவின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  அது போல முத்தரசுவின் தாயார்  வீட்டிலும் அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு… Read More »திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

புகையிலை பொருட்கள் விற்பனை… 2 வணிக கடைகளுக்கு சீல்… திருச்சியில் அதிரடி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள 2 வணிக கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து 53 கிலோ புகையிலைப் பொருட்களை… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை… 2 வணிக கடைகளுக்கு சீல்… திருச்சியில் அதிரடி..

மிக்ஜாம் புயல்…. நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…

  • by Authour

மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல்… Read More »மிக்ஜாம் புயல்…. நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…

புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கடல் போல் காட்சியளிக்கிறது. பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

வங்க கடலில் உருவான    மிக்ஜம் புயல் காரணமாக  2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் … Read More »சென்னையில் மழை நின்றது…… வெள்ளம் வடிய 2நாள் ஆகும்

ஸ்டாலின் பேசறேன் என்ன வேலை நடக்குது..? வீடியோ காலில் சென்ற முதல்வர்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு தனது முகாம் அலுவலகத்திலிருந்து வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். குறிப்பாக அமைச்சர்  பி.கே.சேகர்பாபு,… Read More »ஸ்டாலின் பேசறேன் என்ன வேலை நடக்குது..? வீடியோ காலில் சென்ற முதல்வர்..

ரயிலில் ஆபாச சைகை.. கோவை பாதிரியார் கைது…

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜேஜிஸ் (48). கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசித்து வருகிறார். கோவையில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவர் மங்களூரு-சென்னை ரயிலில் கோவைக்கு புறப்பட்டார். ஜேஜிஸ் பயணம் செய்த… Read More »ரயிலில் ஆபாச சைகை.. கோவை பாதிரியார் கைது…