Skip to content
Home » தமிழகம் » Page 863

தமிழகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் தாக்குதல் விவகாரம்…தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம்…

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்த வெளி மாநில பக்தர் ஒருவரை கோயிலில் உள்ள அறநிலைத்துறை காவலர்கள் தாக்கியதற்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் தாக்குதல் விவகாரம்…தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம்…

தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.… Read More »தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.… Read More »குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் நேற்று (11.12.2023)  தான் வேலை தனியார் டெக்ஸ்  முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து… Read More »டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் கண் பார்வைத் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால்… Read More »உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்)… Read More »வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…… சென்னையில் மழைக்கு வாய்ப்பு

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை…

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை…

கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…

கோவை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, , பான் மசாலா,போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி  வால்பாறை மற்றும் கேரள மாநில… Read More »கேரளாவுக்கு கடத்த முயன்ற 6.50 கிலோ கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது…