சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக… Read More »சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு