Skip to content
Home » தமிழகம் » Page 859

தமிழகம்

குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக… Read More »குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

  • by Authour

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு  கூட்டம் இன்று சென்னை திருவேற்காட்டில்  நடந்தது.  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர்  பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வது… Read More »பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை எழும்பூரில்  இன்று காலை திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழா நடந்தது.   முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு  திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி  பேசினார். அவர்… Read More »47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா இன்று இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகப்பட்டினம் பே குளம் மீராப்பள்ளியில் இருந்து கொடி… Read More »நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

  • by Authour

சேலத்தில்24ம்  தேதி  நடக்கும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடுக்கு திருப்பூரில் 4 லட்சம் டி-சர்ட்கள் தயாராகியுள்ளது.  1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல்… Read More »திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், சவரனுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

  • by Authour

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற அலட்சிய போக்கினை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அரியலூர் ஒன்றியக் குழு கூட்டம் முடிவு. அரியலூர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் T.ராயதுரை முன்னிலையில்,… Read More »அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி…பொதுமக்கள் வேண்டுகோள்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கோவில் எசனை கிராமத்தில் சி.ராஜேந்திரன் என்பவரது மூன்று ஆடுகளை தெரு நாய்கள் கடித்தால் இறந்த விட்டது. அதேபோல் ஆறுமுகம் என்பவரது ஒரு பசுமாடு மற்றும் இரண்டு சிறுவர்கள் ஒரு… Read More »தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி…பொதுமக்கள் வேண்டுகோள்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

  • by Authour

திண்டுக்கல் அரசு  டாக்டர்   சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம்  லஞ்சம் பெற்றபோது  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி , லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மதுரை… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு