தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள் செய்யப்படுகிறது. … Read More »தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு