Skip to content
Home » தமிழகம் » Page 846

தமிழகம்

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 101வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  இந்நிகழ்வில் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்பாலு, எம்பி ராசா உட்பட நிர்வாகிகள்… Read More »பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்… Read More »தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை  சேர்ந்த கீழகரத்தில்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து… Read More »சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல… Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

  • by Authour

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து,… Read More »சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் … Read More »பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இங்கு ஒரு பாம்பு,… Read More »காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் படுகளம் வனப்பகுதியில் இன்று காலை சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தின் அருகே சாய்ந்தவாறு  தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதைப் பார்த்து மணப்பாறை… Read More »மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…