Skip to content
Home » தமிழகம் » Page 829

தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. டிச.25, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியார் தண்ணீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் எதிரே காலியிடங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தண்ணீர் கம்பெனியின் எதிரே… Read More »பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான… Read More »டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும்… Read More »நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை…. பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி வரும் நிலையில், சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்… Read More »களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை…. பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..

ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த அருண் (29) என்பவர் பயணம் செய்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய லேப்டாப்… Read More »ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது… Read More »தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் செட்டிகுளம் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை யொட்டி பரமபத வாசல் திறப்பு நடந்தது. உற்சவர் பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள்… Read More »புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….