திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்… Read More »திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..