Skip to content
Home » தமிழகம் » Page 812

தமிழகம்

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

  • by Authour

டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்,… Read More »நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய நடிகர் விஜய்..

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. சென்னையில் வழக்கை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உட்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

ரூ.393 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்…முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள வசதிகள் குறித்து… Read More »ரூ.393 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்…முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணிக்குச் சேர்ந்தார். இவர் ராணுவ வீரர் என்பதாலும், வங்கி பாதுகாப்புப் பணியில்… Read More »துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

மாநில அளவில் சிலம்பம் போட்டி…கோவை வீரர்-வீராங்கனைகள் சாதனை….

தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது.இதில்,கயகோவை,,மதுரை,திருச்சி,தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மாநில… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி…கோவை வீரர்-வீராங்கனைகள் சாதனை….

விபத்தில் மூளைச்சாவு…. உடல் உறுப்புகளை தானம்…. பலரை வாழவைத்த 13வயது சிறுவன்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே உள்ள கொள்ளகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(13). இவர் டிச.27-ம்  இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாராயணகுப்பம் அருகே சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சந்தோஷை மீட்டு வேலூர்… Read More »விபத்தில் மூளைச்சாவு…. உடல் உறுப்புகளை தானம்…. பலரை வாழவைத்த 13வயது சிறுவன்..

தொழிலாளியை தாக்கிய நகரமன்ற துணை தலைவர் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த சிவாஜி, கார்த்திக் இருவரும் தார் சாலை போடும் கூலி வேலையினை காண்ட்ராக்டர் பார்த்திபன்ராஜ் என்பவரிடம் செய்து வருகின்றனர்,சிவாஜி, கார்த்திக் இருவரும் பத்ரகாளியம்மன் கோயில் ஊத்துக்காடு ரோட்டில் தார்சாலை போடும்… Read More »தொழிலாளியை தாக்கிய நகரமன்ற துணை தலைவர் மீது வழக்குப்பதிவு…

சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் ஆனந்தராஜ் (41)  என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை எம்.பி., .இராமலிங்கம் மயிலாடுதுறை எம்எல்ஏ.எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து… Read More »மயிலாடுதுறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்…

4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் .மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்… Read More »4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…