கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்
கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்