Skip to content

தமிழகம்

CAA-க்கு எதிர்ப்பு…..தமிழக வெற்றிக் கழகம் கோவையில் போஸ்டர்…

  • by Authour

CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இச்சட்டத் திருத்ததிற்கு கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »CAA-க்கு எதிர்ப்பு…..தமிழக வெற்றிக் கழகம் கோவையில் போஸ்டர்…

கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சமையல் ஒப்பந்ததாரர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம்… Read More »கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

பாஜக கூட்டணியில் பாமக இணைகிறது……8 பிளஸ்1ல் ஒப்பந்தம் ?

 பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை… Read More »பாஜக கூட்டணியில் பாமக இணைகிறது……8 பிளஸ்1ல் ஒப்பந்தம் ?

பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து  கார் மூலம்  பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில்… Read More »பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

இன்றைய ராசிபலன்…. (13.03.2024)

  • by Authour

புதன்கிழமை… மேஷம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கடகம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். சிம்மம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கன்னி இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. துலாம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். தனுசு இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மகரம் இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள். கும்பம் இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மீனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

தமிழகத்தில் 8 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்த உத்தரவு: சிறப்பு புலனாய்வு பிரிவு சிபிசிஐடி ஐ.ஜி பி.சி.தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாகவும், திருச்சி வடக்கு துணைஆணையர் வி.அன்பு சென்னை ரயில்வே… Read More »தமிழகத்தில் 8 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…

சிஏஏ சட்டத்தை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில்… Read More »சிஏஏ சட்டத்தை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பதியில் ரஜினி மகள்கள் சாமிதரிசனம்…

  • by Authour

புதிய படங்கள் வெளியீடு, வேண்டுதல் நிறைவேற்றுதல், விசேஷ தினங்கள், தங்களுடைய பிறந்தநாள் என திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரபலங்கள் வருவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில் அவர்களது புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில்… Read More »திருப்பதியில் ரஜினி மகள்கள் சாமிதரிசனம்…

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் , இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையவளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறைசார்பில்ரூ7.44கோடிசெலவில்21புதிய அரசு மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை கட்டிடங்களை… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி

  • by Authour

நடிகர் சத்யராஜின் மகள்  திவ்யா. நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார்.  திவ்யா சத்யராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.… Read More »அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி

error: Content is protected !!