Skip to content
Home » தமிழகம் » Page 779

தமிழகம்

கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

  • by Authour

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி… Read More »ஆவணங்களில் E.D திருத்தம்… அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..

கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், ஐந்து ரோடு… Read More »கரூரில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான்… Read More »உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட… Read More »நாடு முழுவதும் பிப்., 16ம் தேதி ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..

அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

அயலகத் தமிழர் தின விழாவினை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.01.2024) தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்… Read More »அயலகத் தமிழர் தின விழா…. பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு…

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு… Read More »துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

  • by Authour

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசும் போது, “தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன். கால்வலி… Read More »ராமர் கோவில் விழாவில் விழாவில் பங்கேற்கவில்லை…இபிஎஸ் அதிரடி…

அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….

  • by Authour

மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அரியலூர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடிகள், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 15 வகையான திரவியங்களால் அபிஷேகம்… Read More »அரியலூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு….