தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…