குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர்… Read More »குளித்தலை அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…